#RajaChorusQuiz 21 கோடியில் நீ ஒருவன்

புரட்சிக் கலைஞர் எங்கள் கேப்டனுக்காகக் கிடைத்த அற்புதமான காதல் ஜோடிப் பாடலோடு இன்றைய புதிர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர் இணைந்து பாடும் இந்தப் பாட்டைக் கேட்டாலேயே உற்சாக வெள்ளம் பெருக்கெடுக்கும். அப்படியொரு பாட்டு. பாடலின் ஆரம்பத்தில் தமக்கென்றொரு தனித்துவமான குதூகலத் துள்ளலோடு பாடலை ஜோடிக்குக் கையளிக்கும் கோரஸ் குழு அப்படியே பாட்டிலும் இழைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். கங்கை … Continue reading #RajaChorusQuiz 21 கோடியில் நீ ஒருவன்